வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அவல் புளியோதரை

Photo of Red Aval puliyotharai by Balajayasri Dhamu at BetterButter
514
4
0.0(0)
0

சிவப்பு அவல் புளியோதரை

Apr-04-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அவல் புளியோதரை செய்முறை பற்றி

புளி ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு அவுல்1கப்
  2. புளி10 கி
  3. வெல்லம்2ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்1தேக்கரண்டி
  5. இட்லி மிளகாய் தூள்2தேக்கரண்டி
  6. வரமிளகாய்3
  7. கடுகு1/2ஸ்பூன்
  8. உளுந்து1ஸ்பூன்
  9. கடலை பருப்பு1ஸ்பூன்
  10. தேங்காய்1/2 மூடி
  11. கறிவேப்பிலை சிறிது
  12. தாளிக்க நல்ல எண்ணெய்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அவுல் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வடித்து கொள்ள வேண்டும்
  2. பின் அவுலுடன் புளி கரைசல் சேர்த்துஊற வைக்க வேண்டும்
  3. தண்ணீர் பாத்திரத்தில் இருந்து அவலை விட 1இஞ்ச் அதிகமாக இருக்க வேண்டும் இத்துடன் வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. 50 நிமிடம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு மிளகாய்சேர்த்து தாளிக்கவும்
  5. பின்கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  6. அவுல் சேர்த்து தேங்காய் மஞ்சள் தூள் இட்லி பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  7. பச்சை வாடை சென்றதும் இறக்கி வைக்கவும்
  8. சூடான சிவப்பு அவுல் புளியோதரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்