வீடு / சமையல் குறிப்பு / சோள பேன்கேக்

Photo of jowar pancake by Bhavani Murugan at BetterButter
333
4
0.0(0)
0

சோள பேன்கேக்

Apr-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோள பேன்கேக் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோள மாவு - 1கப்
  2. கோதுமை மாவு - 2மேஜை கரண்டி
  3. வெல்லம் - 4மேஜை கரண்டி
  4. நெய்

வழிமுறைகள்

  1. சோள மாவு, கோதுமை மாவு, வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்
  4. நெய் ஊற்றி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்