வீடு / சமையல் குறிப்பு / கிரீமி வெள்ளை பாஸ்தா

Photo of Creamy white sauce pasta by Jayanthi kadhir at BetterButter
269
3
0.0(0)
0

கிரீமி வெள்ளை பாஸ்தா

Apr-06-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரீமி வெள்ளை பாஸ்தா செய்முறை பற்றி

An interesting contineltal break fast with simplified prepration and yummy dush

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இத்தாலிய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா 100கிராம்
  2. வெங்காயம்1
  3. பூண்டு 6 பல்
  4. மைதா 2 டீஸ்பூன்
  5. வெண்ணெய் 3 டீஸ்பூன்
  6. ஒரேகனோ
  7. லவங்கம் 1
  8. பிரிஞ்சி இலை 1
  9. பச்சை மிளகாய் 2
  10. கேரட் 1
  11. குடைமிளகாய் 2 டீஸ்பூன்
  12. மிளகு தூள் 2 டீஸ்பூன்
  13. உப்பு
  14. பால் 1 கப்
  15. சீஸ்

வழிமுறைகள்

  1. முதலில் பாஸ்தாவை வேகவைத்து எடுக்கவும்
  2. பின் ஒரு பானில் வெண்ணெய் சேர்த்தி அதில் மைதா போட்டு வறுக்கவும் பின் அதில் பால் ஊற்றி கட்டி தட்டாமல் கிளறவும்
  3. பின் அதில் லவங்கம் பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் ஒரு சிறு துண்டு போட்டு போகண்டு சேர்த்து கிரீம் பதம் வரும் வரை கிளறவும். உப்பு சேர்க்கவும்.
  4. பின் வேறு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், குடை மிளகாய் ,உப்பு, ஒரேகனோ தூவி பின் வேகா வைத்த பாஸ்தா சேர்த்து வதக்கவும்
  5. பின் அதில் வெள்ளை சாஸ் சேர்த்து நன்கு கிளறி, செஸ்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்