வீடு / சமையல் குறிப்பு / வெரைட்டி பட்டர் தோசை

Photo of variety dosa by Bhavani Murugan at BetterButter
516
3
0.0(0)
0

வெரைட்டி பட்டர் தோசை

Apr-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெரைட்டி பட்டர் தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரெஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு - 1கப்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1/2தேக்கரண்டி
  3. இட்லி மிளகாய் பொடி - 1தேக்கரண்டி
  4. பட்டர் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசை கல்லில் தோசை ஊற்றவும்
  2. பிறகு அதன் மேல் பட்டர் தடவவும்
  3. பிறகு அதன் மேல் மிளகாய் வத்தல் பொடி
  4. இட்லி மிளகாய் பொடிதூவி
  5. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்