வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை உப்மா

Photo of Wheat ravai upma by hajirasheed haroon at BetterButter
244
6
0.0(0)
0

கோதுமை ரவை உப்மா

Apr-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை உப்மா செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை ரவை 1கப்
  2. வெங்காயம்
  3. பச்சை மிளகாய் 1
  4. கரிவேப்பிலை
  5. உப்பு
  6. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  7. எண்ணெய்
  8. தண்ணீர் 1 1/2 ௧ப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கரிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் உப்பு தண்ணீர் சேர்க்கவும்
  3. தண்ணீர் கொதி வந்தவுடன் சிறிது சிறிதாக ரவையை சேர்த்து கிளறவும்
  4. சூடாக சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்