Photo of jowar dosa by Bhavani Murugan at BetterButter
421
3
0.0(0)
0

சோள தோசை

Apr-09-2018
Bhavani Murugan
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோள தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோளம் - 1கப்
  2. அரிசி - 1/4கப்
  3. உளுந்து - 2மேஜை கரண்டி
  4. உப்பு

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து 5மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அரைத்து கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. 8மணி நேரத்திற்கு பிறகு தோசை கல்லில் தோசை ஊற்றவும்.
  4. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்