வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பொங்கல்

Photo of Wheat pongal by kamala shankari at BetterButter
277
3
0.0(0)
0

கோதுமை பொங்கல்

Apr-09-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பொங்கல் செய்முறை பற்றி

Yummy sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை ரவை 1/2 கப்
  2. பால் 1.5 கப்
  3. வெல்லம் முக்கால் கப்
  4. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  5. கிராம்பு 1
  6. முந்திரி 6
  7. திராட்சை 8
  8. நெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ரவையை 1 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  2. நன்றாக வெந்ததும் அதில் பால் சேர்த்து வற்றும் வரை கிண்டவும்
  3. வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்
  4. அதை ரவை கலவையுடன் சேர்த்து கலக்கவும்
  5. பாதியளவு நெய் ஏலக்காய் தூள் கிராம்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  6. மீதமுள்ள நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து ரவை கலவையோடு சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்