வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சை பயிர் தோசை

581
3
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சை பயிர் தோசை

Apr-10-2018
vani vani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சை பயிர் தோசை செய்முறை பற்றி

This is also one of the healthiest recipe.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைக்கட்டிய பச்சை பயிர் 1 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. காய்ந்த மிளகாய் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. வெங்காயம் 1
  7. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. பச்சை பயிறை நன்கு ஊள வைத்து பின்பு முளை கட்ட விடவும்.
  2. முளைக்கட்டிய பச்சை பயிறுடன் ஊற வைத்த உளுந்து, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு புளிக்கும் வரை விடவும்.
  4. பிறகு புளித்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  5. தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  6. தோசை கல்லில் தோசையாக ஊற்றி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்