வீடு / சமையல் குறிப்பு / தக்காளி மேக்ருனி

Photo of Tomato macroni by Balajayasri Dhamu at BetterButter
369
4
0.0(0)
0

தக்காளி மேக்ருனி

Apr-10-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி மேக்ருனி செய்முறை பற்றி

தக்களி மக்ருணி மிகவும் ருசியானது இது குழந்தைகள் முதல் அணைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மேக்ருணி 200கி
  2. தக்காளி4
  3. வெங்காயம்1
  4. வரமிளகாய்3
  5. கரம்மசாலா 1ஸ்பூன்
  6. மஞ்சள் தூள்1/2ஸ்பூன்
  7. தேவையான அளவு உப்பு
  8. கடுகு1/2ஸ்பூன்
  9. உளுந்து1ஸ்பூன்
  10. கடலை பருப்பு1தேக்கரண்டி
  11. நல்ல எண்ணெய்3 ஸ்பூன்
  12. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. மக்ருணி தண்ணீர் ஊற்றி உப்பு 1ஸ்பூன் எண்ணெய் விட்டு 5நிமிடம் வேக வைக்க வேண்டும்
  2. பின்னர் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து கொண்டு கறிவேப்பிலை வரமிளகாய் பொடி யாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வணங்கவும்
  4. வணக்கி விட்டு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வணக்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளவும்
  5. பின்னர் மக்ருணி சேர்த்து நன்கு கலக்கவும்
  6. மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  7. இப்போது சுவையான தக்காளி மக்ருணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்