BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Vegetable vadai

Photo of Vegetable vadai by Maharasi Devendiran at BetterButter
0
4
0(0)
0

காய்கறி வடை

Apr-11-2018
Maharasi Devendiran
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி வடை செய்முறை பற்றி

சத்து மிக்க வடை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு 1 கப்
  2. முட்டை கோஸ் 1/4கப்
  3. கேரட் 1/4 கப்
  4. சின்ன வெங்காயம் 1/4 கப்
  5. காய்ந்த மிளகாய் 4
  6. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  7. கறி மசால் பொடி கால் ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. அாிசி மாவு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டும் சோ்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த பருப்பை கொர கொரப்பாக அரைக்கவும் .
  3. அரைத்த மாவு உடன் கேரட், முட்டை கோஸ், வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது அ னைத்து பொருள் களையும் சோ்க்கவும்.
  4. மாவை நன்கு பிசையவும்
  5. உருண்டை களாக உருட்டி தட் டி மிதமா ன சு ட் டி ல் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்