வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் முறுக்கு

Photo of Coconut milk murukku by hajirasheed haroon at BetterButter
731
6
0.0(0)
0

தேங்காய் பால் முறுக்கு

Apr-12-2018
hajirasheed haroon
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் முறுக்கு செய்முறை பற்றி

தேங்காய்ப் பால் சேர்த்து உள்ளதால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சை அரிசி 1படி
  2. உளுத்தம் பருப்பு 1/4படி
  3. தேங்காய்ப் பால்
  4. உப்பு
  5. கருப்பு எல்
  6. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்
  2. உளுந்தை பொன்னிறமாக வறுக்கவும்
  3. அரிசி உளுந்து இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்
  4. தேங்காயைய் அரைத்து பால் எடுத்துக் கொள்ள ,வேண்டும்
  5. ஒரு சட்டியில் மாவை எடுத்து உப்பு,எல் சேர்த்து கலந்துகொண்டு தேங்காய்ப் பால் சேர்த்து பிசையவும்
  6. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவை வைத்து பிழிந்து விடவும்
  7. சுவையான தேங்காய்ப் பால் முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்