வீடு / சமையல் குறிப்பு / பூண்டு முறுக்கு

Photo of Garlic Murukku by Balajayasri Dhamu at BetterButter
3
9
0(0)
0

பூண்டு முறுக்கு

Apr-14-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பூண்டு முறுக்கு செய்முறை பற்றி

காரம் இல்லாத பூண்டு முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இட்லி அரிசி 1
  2. பொட்டு கடலை மாவு 1/4
  3. டால்டா 50 கிராம்
  4. பூண்டு 20
  5. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.
  2. அரைக்கும் போது பூண்டு தோல் நீக்கி விட்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பொட்டு கடலை மாவு உப்பு டால்டா அனைத்தும் பிசைந்து மாவு ரெடி செய்து கொள்ள வேண்டும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  5. முறுக்கு குழாயில் மாவை அடைத்து "O" வடிவில் பிழிந்து கொள்ள வேண்டும்.
  6. பூண்டு முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்