வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பொரி

Photo of sweet pori by Bhavani Murugan at BetterButter
632
3
0.0(0)
0

இனிப்பு பொரி

Apr-14-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பொரி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொரி-1கப்
  2. வெல்லம் - 3/4கப்
  3. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. வெல்லம் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  2. அதனுடன் பொடித்த ஏலக்காய்யை சேர்த்து கொள்ளவும்
  3. பிறகு வெல்லப் பாகுடன் பொரியை சேர்த்து கிளறி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்