வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் அவல்

Photo of sweet poha by Bhavani Murugan at BetterButter
191
2
0.0(0)
0

ஸ்வீட் அவல்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் அவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் - 1கப்
  2. வெல்லம் - 3/4கப்
  3. ஏலக்காய் - 2
  4. தண்ணீர் 1/4கப்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு - 10

வழிமுறைகள்

  1. அவலை தண்ணீர் தெளித்து கிளறி வைக்கவும்
  2. பிறகு வானலியில் வெல்லம் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  3. அதில் அவலை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு நெய் ஊற்றி கிளறவும்
  5. ஏலக்காய்யை சேர்த்து கொள்ளவும்
  6. நெய்யில் முந்தரி பருப்பு வருத்து சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்