Photo of Qasidah cake by Nur Aishah Vimala at BetterButter
393
5
0.0(1)
0

Qasidah cake

Apr-17-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Qasidah cake செய்முறை பற்றி

பாரம்பரிய மலாய் தின்பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு 1 கப்
  2. தண்ணீர் 3 கப்
  3. சக்கரை 4 மே. கரண்டி
  4. உப்பு 1 தே. கரண்டி
  5. சி. வெங்காயம் 4
  6. சுண்ணாம்பு தண்ணீர் 1 தே. கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு தேக்கரண்டி சுண்ணாம்பு 1/2 கப் தண்ணீரில் கலக்கி வைத்தால் மறு நாள் மேலே தெளிவாக இருக்கும்.
  2. இந்த தெளிவான தண்ணீர் 1 தே. கரண்டி, தண்ணீர், சக்கரை, உப்பு மாவுடன் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
  3. இதை வடிகட்டி மிதமான தீயில் விடாமல் கிளறவும்
  4. கலவை வெந்து கெட்டியாக வந்ததும் தீயை அனைத்து விடவும்
  5. ஒரு தட்டில் போட்டு ஆற விடவும்.
  6. வெங்காயம் தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக அரிந்துக் கொள்ளவும்.
  7. 2 மே. கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்
  8. பொன்னிறமாக வந்ததும் மாவின் மேல் எண்ணெயுடன் தூவி விடவும்
  9. நன்றாக ஆறியவுடன் வெட்டி பரிமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Apr-17-2018
Mohammed Abduallah   Apr-17-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்