வீடு / சமையல் குறிப்பு / சேலம் முறுக்கு நொறுக்கல்orகலக்கல்

Photo of Salem Murugu nurugal by Balajayasri Dhamu at BetterButter
298
4
0.0(0)
0

சேலம் முறுக்கு நொறுக்கல்orகலக்கல்

Apr-17-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேலம் முறுக்கு நொறுக்கல்orகலக்கல் செய்முறை பற்றி

சேலம் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரி1கப்
  2. முறுக்கு 10
  3. கேரட் துருவல்
  4. பீட்ரூட் துருவல்
  5. வெங்காயம் அரிந்து
  6. மாங்காய் தேவை என்றால்
  7. பச்சை மிளகாய் விழுது1ஸ்பூன்
  8. தக்காளி சட்னி1ஸ்பூன்
  9. தேங்காய் எண்ணெய்1ஸ்பூன்
  10. பெப்பர் பொடி1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முருக்கு முதலில் நன்கு உடைத்து கொள்ளவும்
  2. பொரி சேர்த்து கலக்கவும்
  3. அதில் கேரட் துருவல் பீட்ரூட் வெங்காயம் தக்காளிசட்னி பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்
  4. தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்கி உடனே பரிமாறவும்
  5. முறுக்கு கலக்கல் அல்லது நொறுக்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்