வீடு / சமையல் குறிப்பு / மைசூர் போண்டா

Photo of Mysore Bonda by Saivardhini Badrinarayanan at BetterButter
394
2
0.0(0)
0

மைசூர் போண்டா

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைசூர் போண்டா செய்முறை பற்றி

சுவையான மைசூர் போண்டா டீ உடன் பருகினால் அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. புளிச்ச மோர் 1 கப்
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. பச்சைமிளகாய் 1 நறுக்கியது
  6. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  7. சோடா உப்பு 1 சிட்டிகை
  8. உப்பு
  9. கொத்துமல்லி இலை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, சோடா உப்பு, உப்பு, ஜீரகம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்னு சேர கலந்து கொள்ளவும்.
  2. பின் அதில் புளிச்ச மோர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைக்கவும்.
  4. பின் 15 நிமிடம் கழித்து போண்டாவாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்