Photo of Banana fritters by Saivardhini Badrinarayanan at BetterButter
323
3
0.0(0)
0

பழம் பொறி

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பழம் பொறி செய்முறை பற்றி

சுவையான கேரளா நொறுக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழை பழம் 3
  2. மைதா 1 கப்
  3. அரிசி மாவு 3 மேஜைக்கரண்டி
  4. சக்கரை 1/4 கப்
  5. ஏலக்காய் 2
  6. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி இரண்டாக நறுக்கி மீண்டும் ஒரு பாதியை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸியில் சக்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், பொடித்த சக்கரை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் வாழைப்பழத்தை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்