Photo of Ragi ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
447
2
0.0(0)
0

ராகி லட்டு

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி லட்டு செய்முறை பற்றி

சுவையான ராகி லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. நட்ஸ் 2 மேஜைக்கரண்டி
  4. நெய் 3 மேஜைக்கரண்டி
  5. பால் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி , பாதாம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியே எடுக்கவும்.
  2. பின் அதில் மேலும் நெய் சேர்த்து ராகி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.
  3. பின் அதில் வெல்லம், வறுத்த நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து வெல்லம் கரையும் வரை கிளறி கொள்ளவும்.
  4. பின் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. கை பொறுக்கும் சூட்டில் சிறிய உரண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்