Home / Recipes / Ragi ladoo

Photo of Ragi ladoo by Mughal Kitchen at BetterButter
736
4
0.0(0)
0

Ragi ladoo

Mar-17-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. கேழ்வரகு மாவு 400 கிராம்
  2. கருப்பட்டி 250 கிராம்
  3. நிலக்கடலை பருப்பு 100 கிராம்
  4. நல்லெண்ணெய் 75 கிராம்
  5. ஏலக்காய்தூள் சிறிது

Instructions

  1. கருப்பட்டியை தூளக்கி வைக்கவும்
  2. கேப்பைமாவில் உப்பு சேர்த்து தண்ணீர் வீட்டு சாப்பாத்தி மாவுபோல் பிசைந்து அரைமணி நேரம் கழித்து சாப்பாத்தி கலில் ரொட்டி போல் சூட்டு எடுக்கவும்
  3. வறுத்த நீலக்கடலை பருப்பில் தோல் நீக்கவும். மிக்ஸியில் கேப்பை ரொட்டி.கடலைப்பருப்பு.கருப்பட்டி.ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.சத்தான கேழ்வரகு லட்டு ரெடி.ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE