பால் கேக் | Milk cake in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  25th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Milk cake by Kamala Nagarajan at BetterButter
பால் கேக்Kamala Nagarajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

8

0

பால் கேக் recipe

பால் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk cake in Tamil )

  • பால் 4 டம்ளர்
  • சக்கரை 2-1/2 டம்ளர்
  • ரவா 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் 2 டேபிள் ஸ்பூன்
  • சிட்டிகை சோடா
  • சிட்டிகை ஏலப்பொடி

பால் கேக் செய்வது எப்படி | How to make Milk cake in Tamil

  1. எல்லா பொருட்களையும் ஒன்று சேர்க்கவும்
  2. அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்
  3. சப்பாத்தி மாவு பதம் வந்ததும் தட்டில் கொட்டவும்
  4. கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்

Reviews for Milk cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.