வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பணியாரம்

Photo of Banana pancake by   at BetterButter
190
3
0.0(0)
0

வாழைப்பழ பணியாரம்

May-04-2018
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ பணியாரம் செய்முறை பற்றி

வாழைப்பழ பணியாரம் இன்ஸ்டன்ட் ரெடி பண்ணலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா-1கப்
  2. வாழைப்பழம்-1
  3. சர்க்கரை-தேவைக்கு
  4. நெய்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்
  2. அதனுடன் சீனி சேர்த்து கிளறவும்
  3. மைதா மாவு சேர்த்து கிளறவும்
  4. பணியார கல் லில் ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்