Photo of Fruit strawberry custard milk by hajirasheed haroon at BetterButter
595
4
0.0(1)
0

Fruit strawberry custard milk

May-04-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 1/2லிட்டர்
  2. சர்க்கரை 1கப்
  3. ஸ்ட்ராபெரி கஸ்டட் பவுடர் 4ஸ்பூன்
  4. தண்ணீர் 1/4௧ப்
  5. ஆப்பில் 1
  6. மாதுளை 1
  7. வாழைப் பழம் 1
  8. கிவி

வழிமுறைகள்

  1. பாலை தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி கொள்ளவும்
  2. 1/4 டம்ளர் தண்ணீரில் கஸ்டட் பவுடர் சேர்த்து கலந்து பாலில் ஊற்றி சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ளவும் மற்றொரு பவுளில் ஊற்றி ப்ரிசரில் 30 நிமிடம் வைக்கவும்
  3. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. ப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்தால் ஐஸ்க்ரீம் போன்று கெட்டியாக இருக்கும் அதில் பழங்கள் சேர்த்து பரிமாறலாம்
  5. ஜில் இன்னும் தேவைப்பட்டால் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reshma Babu
May-05-2018
Reshma Babu   May-05-2018

Super mam

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்