வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சட்னியுடன் பார்லி இட்லி

Photo of Barley Idli with Onion Chutney by Swasti Biswas at BetterButter
819
18
4.0(0)
0

வெங்காய சட்னியுடன் பார்லி இட்லி

Apr-26-2016
Swasti Biswas
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ப்லெண்டிங்
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. 2 கப் பார்லி தானியம்
 2. 1 கப் உளுத்தம் பருப்பு
 3. 1 தேக்கரண்டி வெந்தயம்

வழிமுறைகள்

 1. வெந்தயத்தோடு பார்லி தானியத்தைக் கழுவி ஊறவைக்கவும்.
 2. உளுத்ம்பருப்பைத் தனியாக 5-6 மணி நேரம் ஊறவைக்கவும். 6 மணி நேரத்திற்குப் தனியாக அரைத்து நன்றாக்க் கலக்கவும்.
 3. இந்தக் கலவையை இரவு முழுவதும் நொதிக்கவிடவும்.
 4. நொதித்ததும் இட்லி பாத்திரத்தைக் கொண்டு பஞ்சு போல் தயாரித்துக்கொள்ளவும்.
 5. விரும்பிய ணட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்