சாக்லேட் கேக் | chocolate cake in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  5th May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of chocolate cake by hajirasheed haroon at BetterButter
சாக்லேட் கேக்hajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

சாக்லேட் கேக் recipe

சாக்லேட் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make chocolate cake in Tamil )

  • மைதா 1கப்
  • சர்க்கரை 1/2௧ப்
  • ரவை 1/4௧ப்
  • கொக்கோ பவுடர் 3ஸ்பூன்
  • தயிர் 1/2௧ப்
  • ஆயில் 1/2௧ப்
  • பேக்கிங்சோடா 1பின்ச்
  • பேக்கிங் பவுடர் 1பின்ச்
  • சாக்லேட் எஸன்ஸ் 2ஸ்பூன்
  • டைரிமில்க் சாக்லேட் 1
  • ஜெம்ஸ் மிட்டாய் அலங்கரிக்க

சாக்லேட் கேக் செய்வது எப்படி | How to make chocolate cake in Tamil

  1. ஒரு பவுளில் சாக்லேட் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து பீட் செய்யவும்
  2. குக்கரில் உப்பு போட்டு ஹீட் செய்யவும்
  3. கேக் தட்டில் பட்டர் தடவி பீட் செய்து வைத்துள்ள கலவையை கொட்டி சரி படுத்தி குக்கரில் வைத்து 50நிமிடம் வேக விடவும்
  4. கேக் வெந்தவுடன் 10நிமிடம் ஆற விடவும்
  5. டைரிமில்க் சாக்லேட்டை மில்ட்,செய்யவும்
  6. கேக்கினை மற்றொரு தட்டில் மாற்றி அதன் மேலே மெல்ட் செய்த சாக்லேட்டை ஊற்றி அதன் மேலே ஜெம்ஸ் மிட்டாய் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்
  7. ஈஸியானது எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

எனது டிப்:

சர்க்கரையைய் பொடி செய்து போடவும்

Reviews for chocolate cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.