முட்டையில்லாத மாங்காய் வாழைப்பழ ஐஸ் கிரீம் | Eggless Mango Banana Icecream in Tamil

எழுதியவர் BetterButter Editorial  |  26th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Eggless Mango Banana Icecream by BetterButter Editorial at BetterButter
முட்டையில்லாத மாங்காய் வாழைப்பழ ஐஸ் கிரீம்BetterButter Editorial
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  4

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

1063

0

Video for key ingredients

 • Mango Banana Ice Cream

முட்டையில்லாத மாங்காய் வாழைப்பழ ஐஸ் கிரீம் recipe

முட்டையில்லாத மாங்காய் வாழைப்பழ ஐஸ் கிரீம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Mango Banana Icecream in Tamil )

 • 200 மிலி காய்ச்சியப் பால்
 • 2 மாங்காய்
 • 3 வாழைப்பழம்

முட்டையில்லாத மாங்காய் வாழைப்பழ ஐஸ் கிரீம் செய்வது எப்படி | How to make Eggless Mango Banana Icecream in Tamil

 1. மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்க. பிரீசர் பையில் வைத்து இரவு முழுவும் உறையவைக்கவும்.
 2. வாழைப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி பிரீசர் பையில் இரவு முழுவதும் வைக்கவும்.
 3. அடுத்த நாள் காலை, ஒரு பிளண்டரில் காய்ச்சியப்பாலையும் அனைத்துப் பழங்களையும் சேர்க்கவும். பிளண்டாகும்வரை அடிக்கவும். ஒரு டின்னில் ஊற்றி 4 மணி நேரம் உறையவைக்கவும். பரிமாறவும்.

Reviews for Eggless Mango Banana Icecream in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.