வீடு / சமையல் குறிப்பு / தேன் மிட்டாய்

Photo of Candy by   at BetterButter
427
4
0.0(0)
0

தேன் மிட்டாய்

May-08-2018
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேன் மிட்டாய் செய்முறை பற்றி

தேன் மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுத்தம்பருப்பு-1/4கப்
  2. அரிசி-3/4கப்
  3. ஃபுட் கலர்-சிட்டிகை
  4. சீனி-1 1/2கப்
  5. தண்ணீர்-தேவைக்கு
  6. எண்ணெய்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பு அரிசி 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மைய அரைத்து கொள்ளவும்
  3. ஃபுட் கலர் சேர்க்கவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் சிறு உருண்டைகளாக மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  5. பாகு ரெடி பண்ணவும்
  6. உருண்டைகளை பாகில் போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்