மாகுடி | Makuti in Tamil

எழுதியவர் Sanuber Ashrafi  |  28th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Makuti by Sanuber Ashrafi at BetterButter
மாகுடிSanuber Ashrafi
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

77

0

மாகுடி recipe

மாகுடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Makuti in Tamil )

  • பாசி பயிர் - 30 கிராம்
  • முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
  • ஏலக்காய் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  • சர்க்கரை - 150 கிராம்
  • சுண்டிய பால் அல்லது அமுல் மிட்டாய் மேட் - 200 மிலி
  • உலர் பழச் சில்லுகள் - 2 தேக்கரண்டி
  • பன்னீர் - 1 தேக்கரண்டி
  • மித்தா அடார் எசென்ஸ் - 3 துளிகள்

மாகுடி செய்வது எப்படி | How to make Makuti in Tamil

  1. பாசிப்பயிரை 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். சிறு தீயில் 10 நிமிடங்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
  2. பாலை சிறு தீயில் அடர்த்தியாகும் வரை கொதிக்கவிடவும்.
  3. வேகவைத்த பாசிப்பயிரை பாலில் அரை உலர் நிலை வரை சமைத்துக்கொள்க. அதன் பின்னர் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  4. சர்க்கரை சுண்டிய பால் சேர்த்து கலக்கவும். பொறபொறப்பாக அரைத்த உலர் பழங்களைச் சேர்த்து அடர்த்தியானச் சாந்தாக வரும்வரை வேகவைக்கவும்.
  5. அதன்பின்னர் பன்னீர் தண்ணீர் மித்தா அடார் எசென்ஸ்சை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் சேர்க்கவும்.
  6. பரிமாறும் கிண்ணங்களில் வைத்து உலர் பழச் சில்லுகளால் அலங்கரிக்கவும்.
  7. ஆறட்டும், சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

அடுப்பிலிருந்து இறக்கியதும் உடனே பரிமாறும் பாத்திரத்தில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

Reviews for Makuti in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.