வீடு / சமையல் குறிப்பு / 3 பொருள் குல்பி

Photo of 3 ingredients kulfi by vani hariharan at BetterButter
476
2
0.0(0)
0

3 பொருள் குல்பி

May-08-2018
vani hariharan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

3 பொருள் குல்பி செய்முறை பற்றி

இந்த கோடை காலத்தில் சுவையான குல்பி சுவைத்து மகிழவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முழு கொழுப்பு பால் – 1/2 லிட்டர்
  2. பிஸ்தா – 15 கிராம்
  3. கண்டன்சுடு மில்க் - 1 cup

வழிமுறைகள்

  1. முதலில் 1/2 லிட்டர் பாலை நன்கு காய்ச்சி 1/4 லிட்டர்ஆக்க வேண்டும்.
  2. பால் வற்றி வரும் போது இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு கண்டன்சுடு மில்க் சேர்த்து கிளறவும்.
  3. நறுக்கிய பிஸ்தா சேர்த்து கிளறவும்.
  4. நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
  5. நன்கு ஆரியதும் குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.
  6. சுவையான குல்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்