வீடு / சமையல் குறிப்பு / காஜு ஸ்வீட்

Photo of KAJU SWEET by Munsila Fathima at BetterButter
499
3
0.0(0)
0

காஜு ஸ்வீட்

May-08-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காஜு ஸ்வீட் செய்முறை பற்றி

முழுமையாக முந்திரி வைத்து செய்ய கூடிய ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முந்திரி பருப்பு - 250 gm(அரை பருப்பு)
  2. சர்க்கரை - 150gm
  3. தண்ணீர் - 2 - 3 மேஜைக்கரண்டி அளவு
  4. நெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பை நன்கு மையாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.
  2. நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.
  3. கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்து, சலித்த பருப்பை அதனுடன் சேர்த்து பிரட்டி கொண்டே இருங்கள்.
  4. சிறிது நேரம் கழித்து கடாயில் ஒட்டாமல் வரும். நன்கு இறுகி விடும்.
  5. வந்த பின் பட்டர் பேப்பரில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து சப்பாத்தி மாவு பிணைவது போல் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
  6. பின் அதன் மேல் பட்டர் பேப்பர் சேர்த்து பரத்தி கொள்ளுங்கள்.
  7. 20 - 30 நிமிடம் செட் ஆனதும் கட் செய்து பரிமாறுங்கள்.
  8. வேண்டும் என்றால் செட் செய்யும் பொழுது சில்வர் பேப்பர் ஒட்டி கொள்ளுங்கள்.
  9. பரிமாறும் பொழுது குங்குமப்பூ, பிஸ்தா வைத்து அலங்கரித்து கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்