வீடு / சமையல் குறிப்பு / தலைக்கறி கூட்டு

Photo of Head greavy by Jeyachitra Jayakumar at BetterButter
440
3
0.0(0)
0

தலைக்கறி கூட்டு

May-13-2018
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தலைக்கறி கூட்டு செய்முறை பற்றி

கிராமத்தில் பிரசித்தம் நன்கு தீயில் வாட்டி சுத்தம் செய்து இரவு சட்டியில் வேகபோடுவர் முழு தலையை காலையில் தட்டினால் கறிமட்டும் தனியாக உதிரும் தற்போது தோல் உறித்து கிடைக்கும் சாப்பிட்டவர் விரும்புவர்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டு தலை கறி
  2. சின்ன வெங்காயம் 100Gm
  3. பச்சை மிளகாய் 5
  4. தக்காளி 5
  5. கருவேப்பிலை
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட்4ஸ்பூன்
  7. நல்லெண்ணெய்
  8. உப்பு
  9. மஞ்சள் தூள் 2ஸ்பூன்
  10. மிளகாய் தூள்3ஸ்பூன்
  11. சோம்புதூள்2ஸ்பூன்
  12. சீரகம் தூள் மிளகு தூள் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெட்டி வாங்கிய தலைகறி எலும்புடன் இருக்கும் கழுவி அதில் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5விட்டு வேகவைத்து இறக்கவும்
  2. வெங்காயம் தக்காளி மிளகாய் நறுக்கி வைக்கவும்
  3. வேகவைத்த கறியை எலும்பு தனியாக கறி தனியாக பிரிக்கவும்
  4. எண்ணைவிட்டு கருவேப்பிலை போட்டு வெங்காயம் தக்காளி மிளகாய் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் மசால் தூள்களை சேர்க்கவும்
  5. வதக்கியதில் கறி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வைக்கவும்
  6. காரம் அவரவர் விருப்பம் போல் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்