Home / Recipes / Bittergourd gravy

342
4
0.0(0)
0

Bittergourd gravy

Dec-20-2017
Afrah Fathima
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 6

  1. பாகற்காய் 375கி
  2. புளி 75கி
  3. தக்காளி 1/4 கி
  4. தேங்காய் 1 மூடி
  5. சின்ன வெங்காயம் 125கி
  6. மீன் குழம்பு மசாலா 5tsp
  7. எண்ணெய் 2மேஜைக்கரண்டி
  8. கடுகு 1/2 tsp
  9. கருவேப்பிலை 2 கொத்து
  10. வரமிளகாய் 4
  11. உப்பு தேவைக்கு

Instructions

  1. 1) பாகற்காயை கழுவி தேவையான வடிவத்தில் வெட்டவும்
  2. புளியை கரைத்து வைக்கவும்
  3. தேங்காயை நைசாக அரைக்கவும்
  4. சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்
  6. கடுகு வெடித்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்
  7. சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  8. வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்
  9. தக்காளி நன்கு வதங்கியதும் மீன் குழம்பு மசாலாபொடி சேர்த்து வதக்கவும்
  10. பச்சை வாசம் போனதும் பாகற்காய் சேர்த்து வதக்கவும்
  11. பாகற்காய் அரைபதம் வதங்கியதும் உப்ப,புளி கரைசல் தேவையான அளவு நீர் ஊற்றி மூடி வைக்கவும்
  12. நன்கு கொதித்து பாகற்காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 கொதி வந்ததும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE