Photo of Mutton sukka by Jayanthi kadhir at BetterButter
416
4
0.0(0)
0

கறி சுக்கா

May-19-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறி சுக்கா செய்முறை பற்றி

This is a tasty dish which can be cooked so fast and taste yum, which will be abig hit for any get togethers

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறி 250 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  3. வறுத்து பொடித்த சோம்பு 1 டீஸ்பூன் மிளகு 2 டீஸ்பூன் தூள்
  4. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. உப்பு
  8. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கறியை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்ந்து, தண்ணீர் ஊற்றி கறியை வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து வேக வைத்த கறியை அதில் உள்ள தண்ணீரோடு ஊற்றவும்
  3. தண்ணீர் சுண்டி வரும் போது அதில் பொடித்து வைத்துள்ள சோம்பு மிளகு தூள் சேர்த்து எண்ணெய் வெளியில் வரும் வரை சுருள வறுத்து எடுத்தால் கறி சுக்கா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்