Home / Recipes / Mutton sukka

Photo of Mutton sukka by Sibu Thameem at BetterButter
522
4
0.0(0)
0

Mutton sukka

May-18-2018
Sibu Thameem
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton sukka RECIPE

மட்டன் சுக்கா

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. மட்டன்- 1/4 கி
  2. வெங்காயம்- 5
  3. இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
  4. தண்ணீர்- 3 கப்
  5. காய்ந்த மிளகாய்- 3
  6. கருவேப்பிலை சிறிது
  7. மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  8. மிளகு சீரகம் தூள்- 3 ஸ்பூன்
  9. கரம் மசாலா- 2 ஸ்பூன்
  10. உருளைக்கிழங்கு- 2
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் தண்ணீர் ஊற்றி அதனுடன் மட்டன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு சீரகம் தூள் சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் கறி வெந்தவுடன் அதனுடன் நறுக்கிய வெங்காயம் உப்பு கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் வத்தும் வரை கம்மி தீயில் வைக்கவும்.
  3. சுவையான மட்டன் சுக்கா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE