வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சர்பத்

Photo of Raw Mango Sarbat by Saivardhini Badrinarayanan at BetterButter
485
0
0.0(0)
0

மாங்காய் சர்பத்

May-23-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சர்பத் செய்முறை பற்றி

சுவையான மாங்காய் சர்பத்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாங்காய் 1
  2. பனக்கற்கண்டு 1/4 கப்
  3. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
  4. புதினா இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் பணக்கற்கண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சக்கரை கரைந்த பின் நறுக்கிய மாங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  3. பின் நன்கு வெந்த பிறகு மிக்ஸியில் மாங்காய் துண்டுகள் மட்டும் சேர்த்து விழுதாக அரைத்து மறுபடியும் சக்கரை நீர் உள்ள கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் நன்கு சூடு ஆறியபின் கண்ணாடி கோப்பையில் ஊற்றி பதப்படுத்தி வைத்து கொள்ளலாம்.
  5. ஒரு கண்ணாடி டம்ளரில் செய்துவைத்த மாங்காய் எஸ்ஸென்ஸ் டம்ளரில் ஊற்றி அதில் சிறிதிளவு எலுமிச்சை சாறு , தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புதினா இலைகள் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்