வீடு / சமையல் குறிப்பு / முள் சீத்தா மில்க் ஷேக்

Photo of Soursop or Graviola milkshake by Vahitha Hasan at BetterButter
669
2
0.0(0)
0

முள் சீத்தா மில்க் ஷேக்

May-24-2018
Vahitha Hasan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முள் சீத்தா மில்க் ஷேக் செய்முறை பற்றி

ஆரம்ப நிலை கேன்சரை குணப்படுத்தும் பழத்தில் செய்யப்படும் மில்க் ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 முள் சீத்தா பழம்
  2. 2 கப் பால், காய்ச்சி குளிர்ந்த
  3. 3 மேஜை கரண்டி பனை வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை
  4. 1 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. முள் சீத்தா பழத்தை தோல் உரித்து, விதைகளை நீக்கிவிட்டு, சதையை மட்டும் எடுத்துக்கொள்ளவும்
  2. எடுத்த சதையுடன், பால், சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, மிக்ஸியில் அடித்து, குளிர்ச்சியாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்