வீடு / சமையல் குறிப்பு / தயிர் ப்ரூட்ஸ் லேயர் கலவை

Photo of curd layer fruits mix by hajirasheed haroon at BetterButter
265
4
0.0(0)
0

தயிர் ப்ரூட்ஸ் லேயர் கலவை

May-25-2018
hajirasheed haroon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் ப்ரூட்ஸ் லேயர் கலவை செய்முறை பற்றி

பழங்கள் நிறைந்து உள்ளதால் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 1/2 ௧ப்
  2. சர்க்கரை சிறப்பு
  3. பழங்கள்
  4. மாம்பழம் 1
  5. கிவி 1
  6. திராட்சை 1கொத்து
  7. மாதுளை 1

வழிமுறைகள்

  1. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு ,கண்ணாடி டம்ளரில் பழக்கலவை தயிர் சர்க்கரை சிறப் என ஒவ்வொரு லேயராக ஊற்றவும்
  3. அதை ப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு சாப்பிடாலாம் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்