Home / Recipes / மிக்ஸ்டு ப்ரூட் ஜெல்லி

Photo of Mixed fruit jelly by hajirasheed haroon at BetterButter
39
2
0.0(0)
0

மிக்ஸ்டு ப்ரூட் ஜெல்லி

Jun-03-2018
hajirasheed haroon
40 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT மிக்ஸ்டு ப்ரூட் ஜெல்லி RECIPE

குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்

Recipe Tags

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

Ingredients Serving: 3

  1. பழங்கள்
  2. ஆப்பிள்
  3. மாதுளை
  4. திராட்சை
  5. ட்ராகன்
  6. தர்பூசணி
  7. சர்க்கரை
  8. தண்ணீர்
  9. ஜெலட்டின் பவுடர்
  10. கிருணிபழம்

Instructions

  1. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதில் சர்க்கரை ஜெலட்டின் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கிருணிபழத்தில் உள்ளே உள்ள சதைபகுதியை எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பழங்கள் ஜெலட்டின் தண்ணீர் ஊற்றி ஆற விடவும் ஆறியதும் பீஸ் போட்டு சாப்பிடலாம்
  4. ப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு சாப்பிடலாம் சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE