Home / Recipes / Coconut rice

Photo of Coconut rice by Surya Rajan at BetterButter
783
6
0.0(0)
0

Coconut rice

Oct-05-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut rice RECIPE

தேங்காய் சாதம் விரைவாக செய்யக்கூடிய மதிய உணவு, ஆரோக்கியமானதும் கூட

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம் : 1 கப்
  2. தேங்காய் துருவியது  : ½  மூடி
  3. உப்பு : தேவையான அளவு
  4. பச்சை மிளகாய்  : 2
  5. சிவப்பு மிளகாய் : 2
  6. தாளிக்க :
  7. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை
  9. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  11. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  12. கடலை பருப்பு : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. அடுப்பில் வாணலி ஐ வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
  2. பின் சீரகம் , கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , சிவப்பு மட்டும் பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கவும் .
  3. பின் துருவிய தேங்காயை சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  4. அடுப்பை அனைத்து விட்டு அரிசி சாதம் மட்டும் உப்பு  சேர்த்து  கிளறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE