Home / Recipes / Virudhunagar Cooking - Coconut Sugar Pudding

28
2
0.0(0)
0

Virudhunagar Cooking - Coconut Sugar Pudding

Oct-08-2017
விருதுநகர் தோலாண்டி
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Virudhunagar Cooking - Coconut Sugar Pudding RECIPE

Virudhunagar Samayal - Sweet Coconut Dumplings

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. 3 காப்பச்சரிசி மாவு

Instructions

  1. முதலில் 3 கப் பச்சரிசி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பின் கை சூடு பொறுக்கும் அளவான சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்
  2. சிறு உருண்டைகளாக உருட்டி பின் தட்டையாக தட்டவும்
  3. தேங்காய் துருவலும் சீனியும் (தேவை எனில் சிறிது ஏலப்பொடி சேர்க்கலாம்) வைத்து மூடவும்.
  4. இட்லி குக்கரில் வேகவைத்து அதன் மேல்புறம் பளபளப்பாய் மாறியதும் இறக்கி பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE