Home / Recipes / Coconut milk chicken gravy

Photo of Coconut milk chicken gravy by prashanthy Gopal at BetterButter
704
3
0.0(0)
0

Coconut milk chicken gravy

Oct-09-2017
prashanthy Gopal
45 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Indian
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. சிக்கன் 500 கிராம்
  2. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 1 1/2 கப்
  4. எலுமிச்சை பழம் ஜூஸ் 1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை 1 கொத்து
  6. தக்காளி 1
  7. உப்பு 2 ஸ்பூன் (தேவையான அளவுக்கு)
  8. மல்லியிலை 1/2கப்
  9. பட்டை 2
  10. ஏலக்காய் 2
  11. கிராம்பு 1
  12. சோம்பு 1/2 ஸ்பூன்
  13. பிரிஞ்சி இலை 1
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  15. இஞ்சி பூண்டு கட் பண்ணுனது 2 ஸ்பூன்
  16. தேங்காய் பல் சின்னதாக கட் பண்ணுனது 2 ஸ்பூன்
  17. பச்சைமிளகாய் 2
  18. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  19. வத்தல் முளகு தூள் 1 ஸ்பூன்
  20. மஞ்சள் தூள்1/2 ஸ்பூன்
  21. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  22. மல்லி தூள் (தனியா)2 மேஜைக்கரண்டி
  23. தேங்காய் பால் 3 1/2 கப்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
  2. அதன்பின் சுத்தம் செய்த சிக்கனை போட்டு எலுமிச்சை சாறு ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் யும் போட்டு மஞ்சள் தூள் போட்டு,கொஞ்சமாக உப்பும் சேர்த்து 1கப் கடைசியாக எடுத்த தேங்காய் பாலும் விட்டு வேக வைக்கவும்
  3. அப்புறமாக தேங்காய் பால் எடுக்கும்போது சோம்பும்,தேங்காயும் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும்.
  4. சிக்கன் வெந்து கொண்டுருக்கும் நேரத்தில் மறு ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மல்லியிலை, தக்காளி,நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கவும்
  5. பின் சிக்கன் வெந்து கொண்டுருக்கும் கடாயில் வதங்கிய வெங்காயம்,இஞ்சி, பூண்டு,தக்காளியை போட்டு கிளறி கொடுக்கவும்
  6. அப்புறமாக ஒரு கடாயி எடுத்து அடுப்பில் வைக்கவும் சூடான பின் கரம் மசாலா தூள், மல்லி தூள்(தனியா தூள்)மிளகு தூள், வத்தல் முளகு தூள் போட்டு 2 நிமிடம் வறுக்கவும். இந்த வறுத்த மசாலா தூளையும்,இரண்டாவது தேங்காய் பாலும் ஊத்தி கொஞ்சமாக உப்பும் சேர்த்து மூடி வைக்கசவும்.
  7. 5 நிமிடம் ஆன பின் மூன்றாவது பாலும் விட வேண்டும்
  8. கடைசியாக தேங்காய் பல் யும் எண்ணெயில் வறுத்து குழம்பில் போடவும்
  9. கொஞ்சமாக கொதித்து கொண்டே இருக்க வேண்டும்.
  10. 10 நிமிடம் ஆன பின் குழம்பு நல்ல தண்ணீர் இல்லாமல் தேங்காய் பால் திரட்டி வந்து நிற்கும் தருணத்தில் இறக்கி மூடி வைக்கவும்.
  11. இப்போது சுவையான தேங்காய் பால் சிக்கன் குழம்பு ரெடி.மசாலா தூளை வறுத்து போட்டால் நல்ல மணவும், பிரவுன் கலரில் குழம்பும் கிடைக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE