Home / Recipes / Vegetable Egg Poriyal

Photo of Vegetable Egg Poriyal by Ayesha Ziana at BetterButter
964
5
0.0(0)
0

Vegetable Egg Poriyal

Oct-11-2017
Ayesha Ziana
7 minutes
Prep Time
7 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Egg Poriyal RECIPE

காய்கறிகள், முட்டை மற்றும் தேங்காய் சேர்த்து செய்த பொரியல்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Stir fry
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் 1(துருவியது)
  2. பீட்ரூட் 1/3(துருவியது)
  3. முட்டை 2
  4. துருவிய தேங்காய் 2 1/2 டேபிள் ஸ்பூன்
  5. வெங்காயம் 1/2
  6. பச்சை மிளகாய் 2
  7. மஞ்சள் 1/2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. உப்பு தேவைக்கு
  10. எண்ணெய் தேவைக்கு

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வதக்கவும். சுருள வதக்க வேண்டாம்.
  3. பச்சை மிளகாய், கேரட், பீட்ரூட் சேர்த்து சிம்மில் வைத்து சில நிமிடங்கள் வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
  4. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வதக்கவும். தண்ணீர் ஊற்றவே கூடாது.
  5. எல்லாவற்றையும் வாணலியின் ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, நடுவில் முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். முட்டைகளைக் கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின், அவற்றை ஓரத்தில் இருக்கும் காய்கறிக் கலவையுடன் கலந்து மீண்டும் வதக்கவும்.
  6. இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து சுருள வதக்கி பொரியல் பதம் வந்ததும் இறக்க வேண்டும். மிகவும் சுவையான காய்கறி முட்டை பொரியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE