Home / Recipes / Coconut white appam

Photo of Coconut white appam by Karuna pooja at BetterButter
652
7
0.0(0)
0

Coconut white appam

Oct-12-2017
Karuna pooja
660 minutes
Prep Time
6 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் 1/2 மூடி
  2. பச்சரிசி 250கிராம்
  3. புழுங்கல் அரிசி 250 கிராம்
  4. உளுந்து 150கிராம்
  5. வெந்தயம் 2 ஸ்பூன்
  6. கல் உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசிகள் இரண்டும் ஒரே பாத்திரத்தில் ஊறவிடவும்.
  2. உளுந்து வெந்தயம் சேர்த்து ஊறவிடவும்.
  3. 7மணிநேரத்திற்கு பின்
  4. அரிசி தேங்காய் இரண்டையும் நைசாக​ அரைத்து
  5. பின்னர் உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு அரைக்க.
  6. இரண்டு மாவினையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
  7. 5 மணிநேரத்திற்கு பின்னர் ஆப்பம் ஊற்றி நன்கு வேகவிடவும்
  8. இப்போது தேங்காய் வெள்ளை ஆப்பம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE