Home / Recipes / Coconut milk chapathi

Photo of Coconut milk chapathi by Asiya Omar at BetterButter
466
4
0.0(0)
0

Coconut milk chapathi

Oct-12-2017
Asiya Omar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut milk chapathi RECIPE

தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து மாவு தயார் செய்து சப்பாத்தி சுட்டு எடுக்க வேண்டும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Roasting
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு - கால் கிலோ
  2. தேங்காய்ப்பால் மீடியம் திக்னெஸ் - அரை கப்
  3. எண்ணெய் - தேவைப்பட்டால் சிறிது.
  4. உப்பு,சீனி - சிறிது.

Instructions

  1. கோதுமை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து உப்பு,சீனி பெரிய பின்ச் போட்ட சிக் கென்று பிணைந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.விரும்பினால் சிறிது எண்ணெய் மாவு மேல் தடவி வைக்கலாம்.
  2. 6 உருண்டைகளாக பிரிக்கவும்.சிறிது மாவில் பிரட்டி வட்ட சப்பாத்திகளாக இடவும்.
  3. சப்பாத்தி கலத்தை சூடு செய்து இரு புறமும் வேகுமாறு சுட்டு அடுக்கவும்.
  4. விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.
  5. சுவையான சத்தான சப்பாத்தி தயார்.ஆப்ரிக்கர்கள் தேங்காய்ப்பால் சேர்த்து சப்பாத்தி செய்வார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE