Home / Recipes / Rice Uppma

Photo of Rice Uppma by Saivardhini Badrinarayanan at BetterButter
442
3
0.0(0)
0

Rice Uppma

Nov-18-2017
Saivardhini Badrinarayanan
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice Uppma RECIPE

வித்தியாசமான சிற்றுண்டி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி 1 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. வரமிளகாய் 3
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. புளி சிறிதளவு
  6. வெல்லம் சிறிதளவு
  7. கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
  8. கடுகு 1 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. வெங்காயம் 1

Instructions

  1. முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. 2 மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸியில் தேங்காய துருவல், வரமிளகாய், உப்பு, வெல்லம் , ஊற வைத்த அரிசி சேர்த்து அரைக்கவும்.( கொர கொரபாக அரைக்கவும்).
  3. அரைத்த விழுதை ஒரு வாணலியில் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து கடுகு, ஊற வைத்த கடலை பருப்பு, கருவேப்பிலை , அரைத்த விழுது சேர்த்து கெட்டியாகும் வரை கலக்கவும்.
  4. பின் ஒரு கிண்ணத்தில் சேர்த்து இட்லி குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
  5. பின் சூடு ஆறிய பின்பு துண்டுகளாக நறுக்கி மிக்ஸில் போட்டு ஒரு முறை சுற்றி எடுக்கவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு ,கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பொடி செய்த உப்பமாவை சேர்த்து நன்கு வறுத்து ஏடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE