Home / Recipes / Vegetable Chopsy

Photo of Vegetable Chopsy by Rajeswari Annamalai at BetterButter
616
2
0.0(0)
0

Vegetable Chopsy

Nov-20-2017
Rajeswari Annamalai
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Chinese
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. 200 கிராம் ஹாக்கா நூடுல்ஸ்
  2. 8 கப் தண்ணீர்
  3. 3 தேக்கரண்டியளவு சில்லி சாஸ்
  4. 3/4 தேக்கரண்டியளவு சோயா சாஸ்
  5. 3 மேஜைக்கரண்டி கார்ன் ஃப்லோர்
  6. 1/2 கப் தண்ணீர்
  7. 3 கப் தண்ணீர்
  8. 3/4 இன்ச் இஞ்சி
  9. 7 பூண்டு பல்
  10. 2 மீடியம் வெங்காயம்
  11. 1 தேக்கரண்டியளவு மிளகு தூள்
  12. 1 பெரிய குடைமிளகாய்
  13. 20 பீன்ஸ்
  14. 2 மீடியம் கேரட்
  15. 3/4 கப் நறுக்கிய கோஸ்
  16. 1 தேக்கரண்டியளவு சர்க்கரை
  17. 1 மேஜைக்கரண்டி வினிகர்
  18. 7 மேஜைக்கரண்டி எண்ணெய்
  19. உப்பு தேவையான அளவு
  20. 2 மேஜைக்கரண்டி நறுக்கிய வெங்காயத்தாள்

Instructions

  1. 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் உப்பு சேர்த்து நூடுல்ஸ் வேகவைக்கவும் (நெத்து பதமாக வேகவைத்து கொள்ளவும்)
  2. தண்ணீரை வற்றி எடுத்து, எண்ணெய் விட்டு கலந்து கொள்ளவும்
  3. காய்களை மெலிதாக நறுக்கி கொள்ளவும்
  4. புகைப்படம்
  5. ஒரு பெரிய பானில் எண்ணெய் சூடானதும், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  7. நறுக்கிய காய்கறிகள் சேர்த்து பெரிய ப்லேமில் ஒரு நிமிடம் வதக்கவும்
  8. நறுக்கென்று இருக்க வேண்டும்
  9. பின்னர் ஃப்லேமை குறைத்து சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், வினிகர், உப்பு சேர்த்து வதக்கவும்
  10. 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  11. கார்ன் ஃலோரை 1/2 கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கும் கலவையில் கலக்கவும்
  12. கொஞ்சம் க்ரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  13. வெங்காயத்தாள் தூவி விடவும்
  14. ஒரு ப்லேட்டில் நூடுல்ஸ் வைத்து அதன் மேல் வெஜிடபிள் க்ரேவி ஊற்றி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE