Home / Recipes / Veg Coconut Milk Pulao

Photo of Veg Coconut Milk Pulao by Karuna pooja at BetterButter
1099
6
0.0(0)
0

Veg Coconut Milk Pulao

Nov-23-2017
Karuna pooja
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Coconut Milk Pulao RECIPE

தேங்கா பால் உபயேகித்து சமைப்பது..

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி அ ஜீரக சம்பா ½ கி
  2. கேரட்,பீன்ஸ் கலந்து 150 கிராம்
  3. பூன்டு 25 கிராம்
  4. சின்ன வெங்காயம் 50 கிராம்
  5. பச்சைமிளகாய் 7
  6. பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,பிரிஞ்சி இலை ,மராட்டி மோக்கு
  7. ¼ மூடி தேங்காய்
  8. புதீனா ,மல்லி சிறிதளவு
  9. எண்ணெய் 1 குழி கரண்டி

Instructions

  1. தேங்காய் அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
  2. பால் வடிகட்டி வைக்கவும்...
  3. சின்ன வெங்காயம்+ பூண்டு+ பச்சை மிளகாய் இவற்றை நன்கு விழுதாக அரைக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை மராட்டி மொக்கு இவற்றை நன்கு வதக்கவும்..
  5. அவை நன்கு பொறிந்ததும் சின்ன வெங்காயம் பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை ,கய்கள் சேர்க்கவும்.....
  7. தேங்காய் பால் சேர்த்து.....
  8. நன்கு பொங்கி வரும்போது.
  9. உப்பு சேர்த்து வேகவிடவும்
  10. கய்கள் வெந்து கொதிக்கும் போது அரிசி சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும் ..
  11. தண்ணீர் வற்றி வரும் போது தம் வைக்க சிறிய தீயில் ...
  12. நன்கு மூடி 10 நிமிடங்கள் வைக்கவும்..
  13. பின்னர் 10 நிமிடங்கள் அழுத்தம் குறைந்தும் திறந்து
  14. கிளறிவிடவும்..
  15. இப்போது காய்கறி. தேங்காய் பால் புலாவ் தயார்....
  16. நான் தயிர் ரைத்தா,முட்டை மசாலுடன் பறிமாறினேன்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE