Home / Recipes / Neem flower rice

Photo of Neem flower rice by saranya sathish at BetterButter
969
3
0.0(0)
0

Neem flower rice

Nov-24-2017
saranya sathish
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெகவைத்த சாதம் - 1 கப்
  2. எண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன்
  3. கடுகு - 1/2 ஸ்பூன்
  4. உளுந்து - 1/2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை
  6. உப்பு
  7. காய்ந்த மிளகாய் - 2
  8. வேப்பம் பூ - 4 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. வேப்பம் பூவை 1 வாரம் நன்றாக வெயிலில் உலர்த்தவும். பின் கடைந்த மோரில் நினைத்து வெயிலில் உலர்த்தவும். இதை மேலும் 2 முறை செய்து சற்று கிரிஸ்பாகும் வரை உலர்த்தி காற்று புகாத டப்பாவில் வைக்கவும். ஈரப்பதம் சிறிது கூட இருக்ககூடாது. 6 மாதம் வரை கேடாமல் இருக்கும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.
  4. உப்பு, காய்ந்த வேப்பம் பூவை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  5. பின் வேகவைத்த சாதம் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE