Home / Recipes / Varagu rice cucumber carrot salad

Photo of Varagu rice cucumber carrot salad by Krishnasamy Vidya Valli at BetterButter
495
2
0.0(0)
0

Varagu rice cucumber carrot salad

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Salad
  • Healthy

Ingredients Serving: 1

  1. வரகு அரிசி - 1 / 4 கப்
  2. வெள்ளரி பிஞ்சு - 2 அல்லது 3
  3. கேரட் - 1 அல்லது 2
  4. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி கருவேப்பிலை - 1 ஆர்க்கு பெருங்காயம் - 1 சிட்டிகை மிளகாய் வத்தல் - 1 எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  5. வேர்கடலை (வறுத்தது)- 2 தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு - 1 / 2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  8. மாதுளை முத்துக்கள் - 2 தேக்கரண்டி
  9. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  10. மிளகு சீரக பொடி - 1 / 2 தேக்கரண்டி

Instructions

  1. வரகு அரிசியை இரண்டரை மடங்கு தண்ணீர் விட்டு வேக விடவும் . குழைய கூடாது.
  2. வெள்ளரி மற்றும் கேரட்டை வட்டமாக நறுக்கி வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து வெள்ளரி கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  4. பின்பு மிளகு சீரக பொடி வறுத்த வேர்கடலை சேர்க்கவும்
  5. அடுப்பை அணைத்து விட்டு உப்பு வரகு அரிசி சாதம் கலந்து எலுமிச்சை சாறு மாதுளை முத்துக்கள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE