Home / Recipes / Peanut masala rice

Photo of Peanut masala rice by Karuna pooja at BetterButter
573
4
0.0(0)
0

Peanut masala rice

Nov-29-2017
Karuna pooja
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peanut masala rice RECIPE

வேர்கடலையை வறுத்து பொடி செய்து சாதத்தில் கலப்பது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. சாதம் 1 கப்
  2. தேங்காய் துருவல் 1/4 மூடி
  3. வேர்க்கடலை 100 கிராம்
  4. பெருங்காயம் சிறிது
  5. கருவேப்பிலை
  6. கடுகு
  7. நல்லெண்ணெய் 3 மேசை கரண்டி
  8. உப்பு
  9. வரமிளகாய் 2
  10. சீரகம் ½ சிறிய கரண்டி
  11. மிளகு ½ சிறிய கரண்டி
  12. வெள்ளை எள்ளு 1 மேசைக்கரண்டி

Instructions

  1. 1 மே.கரண்டி நல்லெண்ணெய் விட்டு
  2. அதில் 1/3 பங்கு வேர்கடலை ,எள்ளு, வரமிளகாய்,பெருங்காயம், சீரகம், மிளகு இவற்றை நன்கு வதக்கவும்
  3. பின்னர் , துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  4. ஆறவிடவும்
  5. ஆறியதும் அரைத்து வைக்கவும்
  6. வான்னெளியில் ,மீதமுள்ள 2 கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை ,வேர்கடலை சேர்த்து வதக்கவும்...
  7. இதனுடன் அரைத்த விழுது , உப்பு சேர்த்து வதக்கவும்....
  8. சாதம் சேரத்து
  9. தீயை அணைத்து விட்டு சாதத்தை கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
  10. வேர்கடலை மசாலா சாதம் தயார்....
  11. நான் வாழைக்காய் வறுவல் உடன் பரிமாறினேன்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE